#worldcup2019#ashwin#gauthamgambhirஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின், உலகக் கோப்பை 2019 ல் விளையாட வேண்டும் என கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.World cup 2019 : Gautham gambhir says that Ashwin should be in 15 member squad.